Saturday 3 December 2016

அரசியல் ஆட்சியின் ஓர் வடிவம்.

நாட்டின் அபிவிருத்திக்காக சமூக, பொருளாதார வளங்களை முகாமைத்துவப் படுத்துவதிலுள்ள அதிகாரம்.



கொள்கைகளை வடிவமைத்தல், உருவாக்குதல், அமுலாக்குதல் போன்றவற்றினை மேற்கொள்வதற்கான அரசாங்கத்திற்கான அதிகாரம் (1997). நல்லாட்சிக்கு அரசியல் நம்பகத்தன்மை, சங்கமாக கூடுவதற்கான உரிமை, பங்கேற்றல் மற்றும் பணியகத்தின் பொறுப்புடைமை, உறுதியான நிருவாக முறைமை, அரசாங்கத்திற்கும் சிவில் சமூக நிறுவனங்களுக்குமிடையிலான ஒத்துழைப்பு போன்றன அத்தியவசியமானது எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி ஆளுவோர் (Governors), ஆளப்படுவோர் (The Governed), ஒழுக்கநெறி சார் நடவடிக்கை (Ethical Action), ஆளப்படுவோரின் மிகச்சிறந்த தன்மை கருதி விடயங்களை நடைமுறைப்படுத்தல் (Best Implementation) என்ற நான்கு ஆக்கக்கூறுகள் உள்ளன.

Vivek Chopra என்ற அறிஞரின் கருத்துபடி “நல்லாட்சி என்பது தெளிவான திட்டமிட்ட வகையில் சமூகத்தின் அடிப்படை குறிக்கோள்களை அடையாளப்படுத்தல் மற்றும் பின்தொடர்வதை குறிக்கின்றது”. எனவும் வரையறுக்கின்றனர். இதிலிருந்து நல்லாட்சி என்பதன் மூலம் ஒரு சாதாரண மனிதன் சுகாதாரம், போதுமான தங்குமிடம், திருப்தியான உணவு, தரமான கல்வி, நியாயமான நீதி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு போன்றவற்றினைப் பெற்றுக்கொள்வதோடு ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளை மாத்திரம் வழங்குவது மட்டுமல்லாது அவன் கௌரவத்துடன் வாழ்வதற்கான நிலைமையையூம் வழங்க வேண்டும் என்ற விளக்கம் பெறப்படுகின்றது. 

Sunday 11 September 2016

மலையகத்தின் மூன்றாம் கவியிதழாக வெளிவந்திருக்கும் 'காற்புள்ளி' தொடர்பான உணர்வு பதிவு.


மலையகத்தின் மூன்றாம் கவியிதழாக வெளிவந்திருக்கும் 'காற்புள்ளி' தொடர்பான உணர்வு பதிவு.